×

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை.! சவரன் ரூ.39,824-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து, ரூ.39,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,978-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Tags : Sawaran , Gold prices
× RELATED 12 சவரன், பணம் திருடு போன வழக்கில்...