×

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்டக் கோரி அனுப்பிய கோப்புகளை ஆளுநர் நிராகரிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்டத் கோரி அனுப்பிய கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பினார். ஜூலை 31-ல் இருந்து ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்டக்கோரி முதல்வர் கோப்புகளை அனுப்பியிருந்தார்.


Tags : Governor ,Rajasthan Legislative Assembly , Rajasthan Legislative Assembly, Governor
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...