×

திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா

திருச்சி: திருச்சி கண்டோன்மென்ட்டில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா உறுதியானது. பரிசோதனையில் 22 பேருக்கும் தொற்று உறுதியானதால் வங்கி கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வங்கி கிளை மேலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Trichy Cantonment ,SBI Bank ,Corona , Corona ,22, SBI ,Bank, employees ,Trichy ,Cantonment
× RELATED போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு...