×

ஆழ்வார்குறிச்சியில் விவசாயி முத்துவின் உடலை வாங்க 5-வது நாளாக மறுப்பு

தென்காசி: ஆழ்வார்குறிச்சியில் வனத்துறையால் அழைக்கப்பட்டு இறந்த விவசாயி உடலை வாங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை வாங்க 5-வது நாளாக குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.


Tags : Muthu ,Alwarkurichi , 5th ,refusal , farmer M,uthu, body ,Alwarkurichi
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்