×

சாத்தான்குளம் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை : சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு சென்னை தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு பனி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார். வருவாய் துறையில் ஜூனியர் அசிஸ்டண்ட்  பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.


Tags : Edappadi Palanichamy ,police attack ,Jayaraj ,Phoenix ,Sathankulam ,Fennicks Family ,Sathankulam jayaraj ,CM , Sathankulam , jayaraj, fennicks, appointment order
× RELATED சீண்டி பார்த்தவர்கள்; தொலைந்து...