×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு கொரோனா

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் மேலும் 166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,322 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Vellore district ,Corona , Corona, Vellore district
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...