×

ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்

சென்னை: ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இலவச மாஸ்க் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.

Tags : ration shops , Ration shops, free mask
× RELATED மாஸ்க் ஷோ