×

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

சென்னை: கடலோர மாவட்டங்கள், சில உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags : thundershowers ,Tamil Nadu , Tamil Nadu, thunder showers
× RELATED வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...