×

கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

குமரி: கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Rajesh Kumar ,Corona ,Killiur , Killiur MLA Rajeshkumar, Corona confirmed
× RELATED சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம்...