×

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

நாகை: நாகை வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனனர். பைபர் படகில் வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் 4 பேரை சரமாரியாக தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீனவர்கள் அரிவாளால் வெட்டியதில் பாரதிதாசன் என்ற தமிழக மீனவர் படுகாயம் அடைந்துள்ளார்.


Tags : fishermen ,Sri Lankan ,Tamil Nadu , Tamil fishermen, Sri Lankan fishermen, attack
× RELATED 300 டன் கிளாத்தி மீன்கள் சிக்கியது: பாம்பன் மீனவர்கள் பரவசம்