×

மும்பை தாராவியில் இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மும்பை தாராவியில் இன்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,531-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 113-பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Mumbai ,Dharavi , Mumbai Dharavi, Corona Infection
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...