×

மதுரை பழங்காநத்தம் ரயில்வே தண்டவாளம் அருகே இருவர் வெட்டிக்கொலை

மதுரை: மதுரை பழங்காநத்தம் ரயில்வே தண்டவாளம் அருகே இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சகோதரர்களான முருகன், செந்தில் ஆகியோர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Madurai ,Madurai Palanganatham ,Palanganatham ,railway track , Madurai, Palanganatham railway track, two murdered
× RELATED மதுரை திருமங்கலம் அருகே...