×

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை -2020-ஐ திரும்ப பெற வேண்டு: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை -2020-ஐ திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சுகாதார பேரிடர் கால நெருக்கடியை பயன்படுத்தி பல அவசரச் சட்டங்களை பிறப்பித்து வருகிறது மத்திய அரசு. பொதுமக்கள் கருத்து கேட்பு என்பது வெறும் காகிதப் புலியாக்கப்பட்டு விட்டது எனவும் கூறியுள்ளார்.


Tags : Withdrawal ,MK Stalin ,Central Government ,Federal Government , Environmental Impact Draft Report, Federal Government, MK Stalin
× RELATED விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு...