×

திமுக நடத்தும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு தரக்கோரி சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக நடத்தும் சமூக நீதிக்கான போருக்கு ஆதரவு தரக்கோரி சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை பாதுகாத்திட குரல் கொடுக்க வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


Tags : war ,party leaders ,MK Stalin ,DMK ,Sitaram Yechury ,Sonia Gandhi , DMK, Social Justice, MK Stalin, Letter
× RELATED நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை...