×

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி

சென்னை: 4 மாதங்களாக தான் தெரிவிக்கும் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறி நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Vijayalakshmi ,suicide , Actress Vijayalakshmi, suicide attempt
× RELATED முதல்வரிடம் பரிசு வாங்கிய மாணவி...