×

நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் பிரபல இயக்குனர் மகேஷ் பட்டிற்கு சம்மன்

மும்பை: நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் பிரபல இயக்குனர் மகேஷ் பட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மும்பை பந்த்ரா காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Sushant ,Mahesh Bhatt ,death ,Famous , Actor Sushant, Director Mahesh Bhatt, Summon
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...