×

சிக்கிம் மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 74 வயது முதியவர் உயிரிழந்தார் என மாநில சுகாதாரத்துறை செயலாளர் பெமா டி.பூட்டியா அறிவித்துள்ளார்.


Tags : death ,Sikkim , Sikkim, corona infection, death
× RELATED மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி