×

இழந்த பணம், புகழை மீட்டு விடலாம், வீணடித்த நேரத்தை திரும்ப பெற முடியாது: ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்

சென்னை: இழந்த பணம், புகழை மீட்டு விடலாம். ஆனால் வீணடித்த நேரத்தை திரும்ப பெற முடியாது என ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அமைதியாக அடுத்த கட்டத்திற்கு நகர்வதே சிறந்தது எனவும் கூறினார்.


Tags : AR Rahman , Lost money, fame can be recovered, wasted time, A.R.Rahman
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தால் பணிநீக்கம் செய்யக்கூடாது: ஏ.ஆர்.ரஹ்மான்