×

ராமநாதபுரத்தில் கடந்த அரை மணி நேரமாக மழை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கடந்த அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறது. மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Ramanathapuram , Ramanathapuram, rain
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...