×

மக்களின் பங்களிப்புடன் அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்திய ஜனநாயகம் செயல்படும்: ராகுல் ட்விட்

டெல்லி: மக்களின் பங்களிப்புடன் அரசியலமைப்பு சட்டத்தின் படி இந்திய ஜனநாயகம் செயல்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பாஜக அரசின் சதியை முறியடித்து ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் இந்திய மக்கள் பேணிக்காப்பார்கள் எனவும் கூறினார்.


Tags : Indian , People's Contribution, Indian Democracy, Rahul
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...