×

கோவையில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது

கோவை: கோவையில் குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுனில் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Coimbatore , Coimbatore, child pornography, arrested
× RELATED ஒரேநாளில் 12 கடைகளை உடைத்தவன்...