×

மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்.நியமனம்

சென்னை: மாநில தேர்தல் ஆணைய செயலாளராக பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்.நியமனம் செய்து தலைமைச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : IAS ,Balasubramaniam ,State Election Commission IAS ,State Election Commission , IAS appoints ,Balasubramaniam, Secretary, State Election Commission
× RELATED தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர்...