×

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செயலாற்றிய பாலசுப்ரமணியம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக இருந்த சுப்பிரமணியன் சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்.


Tags : Balasubramaniam IAS ,Tamil Nadu State Election Commission Balasubramaniam IAS ,Tamil Nadu State Election Commission , Balasubramaniam IAS appointed Secretary of Tamil Nadu State Election Commission
× RELATED வடகிழக்கு பருவமழை ஒட்டி எடுக்க...