×

புதுச்சேரி அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற எஸ்.ஐ. மீது லாரி ஏற்றி கொலை முயற்சி

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற எஸ்.ஐ. மீது மினி லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. கூனிச்சமபட்டு கிராமத்தில் சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது கொலை முயற்சி செய்ததாக கூறப்டுகிறது.


Tags : SI ,Pondicherry ,trucker ,murder , SI, prevent, sand smuggling,Pondicherry, Attempted murder,truck loader on
× RELATED டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது