×

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,000 ஐ கடந்தது: 5,156-ஆக உயர்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,000 ஐ கடந்தது. வேலூர் மாவட்டத்தில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,156 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,973 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர் எனவும், 1,143 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : Vellore district , number of corona ,infections, Vellore district,5,000, 5,156
× RELATED உலகிலேயே 2வது நாடாக இந்தியாவில் கொரோனா...