×

நாட்டில் இதுவரை 1.60 கோடி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: நாட்டில் இதுவரை 1,62,91,331 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 4,42,263 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Tags : ICMR ,country , 1.60 crore ,samples , tested, country,ICMR data
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...