×

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, வேலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், ராணிப்பேட்டை, தருபபுரி, நாமக்கல், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் கூடபாக்கம், வில்லியனூர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முருங்கம்பாக்கத்தில் மழை பெய்து வருகிறது.


Tags : Tamil Nadu , Tamil Nadu, widespread rain
× RELATED சென்னை பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை