×

அதிமுக அமைப்புச் செயலாளர்களை நியமனம் செய்து கட்சித்தலைமை அறிவிப்பு

சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர்களை நியமனம் செய்து கட்சித்தலைமை அறிவித்துள்ளது. அதிமுக அமைப்புச் செயலாளராக கருப்பசாமி, சிவகாமி,இசக்கி சுப்பையா, புத்தி சந்திரன், திருச்சி ரத்தினவேல், திண்டுக்கல் மருதுராஜ், தென்காசி ராஜேந்திரனை நியமனம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


Tags : secretaries ,AIADMK , AIADMK, organizational secretaries, appointment, party leadership
× RELATED கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில்...