கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஷால் குணமடைந்தார்

சென்னை: நடிகர் விஷால் மற்றும அவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 நாட்களுக்கு முன்பு விஷாலுக்கும் அவருடைய தந்தைக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பின்பு ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் இருவரும் தற்போது முழுமையாக மீண்டுள்ளனர்.

Related Stories:

>