சென்னை: 14 டிஎஸ்பிக்களுக்கு ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையராக மகேஸ்வரி ஐபிஎஸ் நியமனம்; சென்னை காவல் தலைமை அலுவலக இணை ஆணையராக மல்லிகா நியமனம் செய்து உத்தரவிபாப்பட்டுள்ளது.
