×

தேவைப்பட்டால் பிரதமர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடுவேன்: அசோக் கெலாட்

ராஜஸ்தான்: தேவைப்பட்டால் பிரதமர் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடுவேன் என முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி குடியரசுத் தலைவரையும் சந்திப்பேன் எனவும் கூறினார்.


Tags : struggle ,House ,Ashok Gelad , Prime Minister's House, Struggle, Ashok Gelad
× RELATED தேவையில்லாமல் தலையிடுகிறார்.. டெல்லி...