×

புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார் சபாநாயகர் சிவக்கொழுந்து

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி சபாநாயகர் சிவக்கொழுந்து ஒத்திவைத்தார். மரத்தடியில் இன்று பகல் 1.30 மணிக்கு தொடங்கிய பேரவைக் கூட்டம் 3.45 மணிக்கு முடிவடைந்தது.


Tags : Sivakozhunthu ,Puducherry Legislative Assembly , Puducherry Legislative Assembly, Adjournment, Speaker Sivakozhunthu
× RELATED புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 31-ம் தேதி வரை மூடல்