×

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம் என முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.


Tags : Narayanasamy ,Puducherry , Puducherry, State Status, Chief Minister Narayanasamy
× RELATED புதுச்சேரியில் பணிக்கு வராத அரசு...