×

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாகவும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


Tags : Ashok Gelad ,meeting ,chairmanship ,Congress MLAs ,Rajasthan , Ashok Kelad, Congress MLAs meeting
× RELATED திருச்சுழி தெற்கு ஒன்றிய அதிமுக...