×

இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறார். ஏற்கனவே நேற்று சந்தித்த நிலையில் மீண்டும் இன்று ஆளுநரை சந்தித்து ராஜஸ்தான் பேரவை கூட்டத்தொடரை கூட்ட வலியுறுத்த உள்ளார்.


Tags : Ashok Gelad ,Governor , Governor, Ashok Gelad
× RELATED ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சரின் திட்டம் திடிரென ரத்து