சாத்தான்குளம் கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை.: காவலர் முத்துராஜ் தகவல்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று காவலர் முத்துராஜ் கூறியுள்ளார். மேல் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் மனுவில் கையெழுத்திட்டதாக முத்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>