×

திமுக முன்னாள் எம்.எல்.ஏ பே.மாரியய்யா உடல் நலக்குறைவால் காலமானார்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை திமுக முன்னாள் எம்.எல்.ஏ பே.மாரியய்யா உடல் நலக்குறைவால் காலமானார். தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரியய்யா காலமாகியுள்ளார்.


Tags : MLA ,P. Mariaya ,DMK , Former ,DMK ,MLA, P. Mariaya , passed away ,health
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...