×

மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டங்களை காணொலி மூலமாக நடத்த உள்ளேன் என முதல்வர் தெரிவித்தார். கொரோனா உறுதியான நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : Shivraj Singh Chauhan ,Madhya Pradesh , Madhya Pradesh Chief Minister ,Shivraj Singh ,Chauhan , corona damage
× RELATED வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா?...