×

சேலம் மாநகராட்சியில் தினக்கூலி துப்புரவு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

சேலம்: சேலம் மாநகராட்சியில் வரும் திங்கள்கிழமை முதல் தினக்கூலி துப்புரவு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Announcement ,day laborers ,strike ,Salem Corporation , Announcement , strike , laborers, Salem, Corporation
× RELATED மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களுக்கு...