×

வனத்துறையினரால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த விவகாரம்.:சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி வழக்கு

மதுரை: வனத்துறையினரால் தாக்கப்பட்டு முத்து என்பவர் உயிரிழந்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயிரிழந்த முத்து மனைவி பாலம்மாள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Tags : investigation , One killed, forest ,rai,investigation
× RELATED கோவை அருகே வனத்துறையின் சோதனையில் நாட்டுவெடிகள், மான்கொம்புகள் பறிமுதல்