×

ஜம்மு மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி ஒருவர் சூட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரன்பிர்கர்க்கில் தீவிரவாதி மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அந்த துப்பாக்கி சூட்டில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : state ,Jammu ,shooting , militan,shot dead ,shooting, Jammu state
× RELATED மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட்...