×

மேட்டுர் அணையின் நீர்வரத்து 4,710 கன அடியிலிருந்து 4,977 அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டுர் அணையின் நீர்வரத்து 4,710 கன அடியிலிருந்து 4,977 அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 66..42 அடியாகவும், நீர்இருப்பு 29.70 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Mettur Dam , Mettur Dam ,water level, increased, 4,710 cubic feet to 4,977 feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி