×

ராமநாதபுரத்தில் காவலர்களுக்கு சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. டிஐஜி மயில்வாகனன் அறிவுறுத்தலின் பேரில் சமூக இடைவெளியுடன் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : policemen ,Ramanathapuram , Yoga ,training,social, policemen ,Ramanathapuram
× RELATED கொரோனா என்ன செய்துன்னு பாத்துரலாம்..!!...