புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு பரிசோதனையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ. ஜெயபால் பங்கேற்றதால் சக எம்.எல்.ஏ.க்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Related Stories:

>