ஜோஸ் ஆலுக்காஸில் ஆடி சிறப்பு சலுகை

சென்னை: தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஜுவல்லரி குழுமமான ஜோஸ் ஆலுக்காஸ், இந்த ஆடி சீஸனுக்காக மிகச் சிறப்பான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த ஆடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் ஈடு இணையில்லாத அற்புத சலுகைகளை பெறலாம். தங்க நகைகள் ஒரு கிராமுக்கு ரூ250 வரை தள்ளுபடி, வைரங்களுக்கு 20% தள்ளுபடி, பழைய தங்க நகைகளுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு. மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு ஆன்லைன் மற்றும் லைவ் வீடியோ ஷாப்பிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. Josalukkasonline.com எனும் இணைதளத்திற்கு சென்று வாடிக்கையாளர்கள் எவ்வித பிரச்னையும் இன்றி, வீடுகளில் இருந்தே பாதுகாப்பாக ஷாப்பிங் செய்யலாம்.

தாங்கள் விரும்பி தேர்ந்தெடுத்த நகையை வீட்டிலேயே டெலிவரி பெறலாம். திருமண நகை வாங்குபவர்கள், ஷோரூமை முன்னதாக தொடர்பு கொண்டு, வசதியான நேரத்தை முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. மக்கள் அனைவரும்  இப்போது தங்கம் ஒரு சிறந்த முதலீடு என புரிந்து கொண்டுள்ளனர். எனவே, இந்த ஆடியில், ஒளிமயமான எதிர் காலத்திற்கு ஏற்ற முதலீடு செய்யுங்கள் என்று குழுமத்தின தலைவர் ஜோஸ் ஆலுக்கா குறிப்பிட்டார்.

Related Stories: