×

நடமாடும் உணவக வாகனம்: முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை: முதல்வர் பழனிச்சாமி நேற்று, சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் வி.எஸ்.எல்.தொழில் நிறுவனத்தின் சார்பில் கொரோனா பணிக்காக வழங்கப்பட்ட ரூ13 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் பேட்டரியில் இயங்கும் 3 மருந்து தெளிப்பான் வாகனத்தையும், ஒரு நடமாடும் உணவக வாகனத்தையும் துவக்கி வைத்தார். இதில், சென்னை மாநகராட்சிக்கு, நடமாடும் உணவக வாகனம்  பயன்பாட்டிற்காக வழங்கப்பட உள்ளது.

Tags : CM , The mobile restaurant vehicle, Chief, was launched
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...