×

கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்கும் கட்டணங்கள் உயர்வு

சென்னை: கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கோண மானியை பயன்படுத்தி பக்க எல்லைகளை சுட்டிக்காட்ட ரூ.300. புல எல்லைகளை நிர்ணயித்துச் சுட்டிக்காட்ட புன்செய் நிலத்திற்கு ரூ.1,000. புல எல்லைகளை நிர்ணயித்துச் சுட்டிக்காட்ட நன்செய் நிலத்திற்கு ரூ.2,000.

Tags : village ,district , Maps, fares, hikes
× RELATED முழு கல்வி கட்டணம் வசூல் - 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்