×

திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்; புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: திட்டமிட்டபடி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தால் ராஜினாமா செய்திருப்பேன் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாராயணசாமி பேசியுள்ளார்.

Tags : Narayanasamy ,Puducherry , Budget, resignation, Puducherry Chief Minister Narayanasamy
× RELATED நீட் தேர்வு மரணங்களுக்கு மத்திய அரசு...