×

ஊழியருக்கு கொரோனா தொற்று; தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூடல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி 2 நாட்களுக்கு மூடப்பட்டது. வங்கி முழுவதையும் நகராட்சி ஊழியர்கள், கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். பின்னர் சுகாதாரத்துறை அறிவுரையின்படி தற்காலிகமாக 2 நாட்களுக்கு அந்த வங்கி மூடப்பட்டது.


Tags : Corona , Employee, Corona, Nationalized Bank, closure
× RELATED நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி