×

கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1.05 கோடி பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1.05 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.05 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு என்.ஐ.எ.நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Swapna ,Kerala , Kerala, gold smuggling, Swapna, seizure
× RELATED தங்கக்கடத்தல் வழக்கில் ஸ்வப்னாவை...